சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம்!

0
1

பாரிய வெடிப்புச் சம்பவம் காரணமாக சீஷெல்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் தொழில்துறை வலயத்தில் உள்ள வெடிபொருள் கிடங்கு ஒன்றில் இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here