LOCAL ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர்! By admin - November 27, 2023 0 1 FacebookTwitterPinterestWhatsApp விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.