மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளுக்கு தடை

0
3

ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று (11) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here