Home LOCAL விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கம்

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கம்

0
விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கம்

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகரான சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பேவை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அளுகமகேவினால் விவசாயத்துறை அமைச்சின் செயலாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here