அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு

0
9

இலங்கைப் பொறியிலாளர்கள் நிறுவனம் (Institute of Engineers, Sri Lanka -IESL)
“Junior Inventor of the Year 2023” எனும் தலைப்பில் நடாத்திய.
இந்த போட்டியானது மாகாண ரீதியில் அண்மையில் நடைபெற்றது.அதில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அகில இலங்கை ரீதியில் இறுதிச் சுற்று அண்மையில் Institution of Engineers, Srilanka தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், ஸாஹிறாக் கல்லூரி கல்முனையிலிருந்து முஹம்மட் அதீப் உயர்தர கணித பிரிவு மாணவன், பாடசாலைப் பிரிவில் (School Category) பங்குபற்றி இறுதி சுற்று வரை சென்று சாதனையை நிலைநாட்டி உள்ளார்.

இம் மாணவனுக்கு பாடசாலை சார்பாகவும் பாடசாலை இளம் கண்டுபிடிப்பாளர் கழகம் சார்பாகவும் வாழ்த்துக்கள்.

(தகவல் :- புத்தாக்குனர் கழகம் ஸாஹிரா தேசியக் கல்லூரி கல்முனை )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here