Home LOCAL ரூபாயின் பெறுமதியிலும் மாற்றம்! தங்கத்தின் விலையிலும் மாற்றம்

ரூபாயின் பெறுமதியிலும் மாற்றம்! தங்கத்தின் விலையிலும் மாற்றம்

0
ரூபாயின் பெறுமதியிலும் மாற்றம்! தங்கத்தின் விலையிலும் மாற்றம்

இலங்கை ரூபாயின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 315.70 ரூபாயாகவும், விற்பனை பெறுமதி 333.49 ரூபாயாகவும் பதிவாகி உள்ளது.

இன்று தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதன்படி 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 161,000 ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here