அர்ஜுன ரணதுங்கவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு கடிதம்

0
14

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து அர்ஜுன ரணதுங்கவை உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவிற்கு எழுத்துமூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று (29) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய விளையாட்டு பேரவை நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு கூடவிருந்த போதிலும், தேசிய விளையாட்டு பேரவையின் உறுப்பினர்கள் எவரும் பங்குபற்றவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here