ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை By admin - October 21, 2021 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.