நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் By admin - October 21, 2021 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் முதல்தடவையாக தாயொருவர் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.