பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு அறிவுறுத்தல் By admin - October 20, 2021 FacebookTwitterPinterestWhatsApp மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். அதனடிப்படையில் 31 ஆம் திகதி வரையில் நீடிக்குமாறு அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.