Home LOCAL புதிய வரிக் கொள்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

புதிய வரிக் கொள்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

0
புதிய வரிக் கொள்கை தொடர்பில் விசேட கலந்துரையாடல்

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை தொடர்பில் தொழில் வல்லுநர்களுக்கும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிற்கும் இடையில் நேற்று (02) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

புதிய வரிக் கொள்கையினால் தொழில் வல்லுநர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கமளிக்கப்பட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

வியாழன் அன்று ஜனாதிபதிக்கு தமது பிரச்சினைகள் தொடர்பில் அறிவிக்க நிதி இராஜாங்க அமைச்சர் இணங்கியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here