Home LOCAL நாடளாவிய ரீதியில் 2,000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு பூட்டு

நாடளாவிய ரீதியில் 2,000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகளுக்கு பூட்டு

0

கோதுமை மா தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடளாவிய ரீதியில் 2,000 இற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 7,000 பேக்கரிகளில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பேக்கரிகள் சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here