வெளிநாட்டு வருமானம் வீழ்ச்சி

0
1

ஜூலை 2022 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டு வருமானம் 279.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2022 ஜனவரி முதல் ஜூலை வரை, வெளிநாட்டுப் பணியாளர்கள் பெற்ற வெளிநாட்டு வருமானம் 1889.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் (3777.6 அமெரிக்க டொலர்கள்) ஒப்பிடுகையில் இது 50% குறைவு என இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here