குருவிட்ட ஸாஹிரா கல்லூரியில் Zahira IT & Media Forum (ZIMF) மன்றத்தினால் கடந்த மாதம் 30 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Mobile Journalism ஒரு நாள் ஊடக செயலமர்வு வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்தது.

0
1

கல்லூரி அதிபர் Mr.M.K.F.M Imam தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் வலய உதவி பணிப்பாளர் Zoom மூலம் கலந்து கொண்டு வாழ்த்துச் செய்தியை Mrs.Jesintha வழங்கியதுடன் பிரதான விரிவுரை IT மற்றும் ஊடக பிரிவு பொறுப்பாசிரியரும், JM Media Production & College இன் முகாமையாளருமான Mr. Raza Malhardeen அவர்கள் நிகழ்தினார்.

இன் நிகழ்வில் ST.Jouchim Tamil Vidyalaya, Keeragala Tamil Vidyalaya மற்றும் Zahira கல்லூரி ஐ சேர்ந்த சுமார் 50க்கும்‌‌ மேற்பட்ட மாணவ மாணவிகள் நேரடியாகவும் மற்றும் Zoom மூலமும் பலரும் கலந்து பயன் பெற்றனர்.

இச் செயலமர்வில் Mobile Journalism பற்றி இதுவரை அறிந்திராத பல புதிய விடயங்களை அறிந்து கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது.
கலந்து சிறப்பித்து மாணவர்கள் அனைவரும் சான்றிதழ் வழங்கியிருந்தமையும் குறிப்பிட்டத்தக்கது.

இந் நிகழ்வில் வெற்றியில் உழைத்த எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், பொறுப்பாசிரியர்கள், மற்றும், அதிபர் Mr. Roy (ST.Jouchim Tamil Vidyalaya), அதிபர்
Mr. Demiyan ( Keeragala Tamil Vidyalaya), மாணவர்களுக்கும், நலன்விரும்பிகள், அனுசரணையாளர்கள், ZIMF நிர்வாக குழு, Ms.Rushdha (தலைவர்), Ms.Bleshika (செயலாளர்), Ms.Husna (பொருலாளர்), Ms.Azha (நிர்வாக உதவியாளர்), மற்றும் குழு உறுப்பினரகள்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

– ZMIF ஊடகப் பிரிவு –

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here