இலங்கையில் 6.26 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதால் டிசம்பர் வரை 3 மில்லியன் மக்கள் அவசர உணவு, போஷாக்கு மற்றும் பாடசாலை உணவைப் பெற இலக்கு வைத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.