வெளியான 5ம் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் மற்றுமொரு அறிவிப்பு

0
2

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை விடைத் தாள் மீள் திருத்தத்திற்காக எதிர்வரும் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, புலமை பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here