Home GENRAL அமெரிக்க டொலரின் விற்பனை விலை திடீரென சடுதியாக அதிகரிப்பு

அமெரிக்க டொலரின் விற்பனை விலை திடீரென சடுதியாக அதிகரிப்பு

0

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதியை 230 ரூபாவாக அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் டொலரின் விற்பனை பெறுமதியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here