Home LOCAL மின்சாரம் பெற்ற 126 பேர் கைது

மின்சாரம் பெற்ற 126 பேர் கைது

0

கிரேண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here