கொழும்பு கைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 140வது வருட நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வாகன அணிவகுப்பு நேற்று (13) White Park மைதானம் (மருதானை) இருந்து ஆரம்பிக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதில் பாடசாலை நிர்வாக உறுப்பினர்கள், பாடசாலை முன்னேற்றக்கழக உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், அனுசரணையாளர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள், மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
-Nusha jmcc10
