முன்னாள் பெட்மிட்டன் வீராங்கனை மரணம்

முன்னாள் பெட்மிட்டன் வீராங்கனையான ஒஷாதி குருப்பு தன்னுடைய 27 வயதில் மரணித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கடந்த 2020 ஆம் தொடக்கம் சிகிச்சை பெறத் தொடங்கி 2 வருடங்கள் கடந்து தற்போது மரணித்துள்ளார்.

விசாகா கல்லூரி தனது படிப்பை முடித்த ஒஷாதி தன்னுடைய சிறு வயதிலேயே பட்மிட்டன் விளையாட்டில் சர்வதேச ரீதியில் சாதனை புரிந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here