Home LOCAL குடிநீர்ப் போத்தலின் புதிய விலைகள்

குடிநீர்ப் போத்தலின் புதிய விலைகள்

0
குடிநீர்ப் போத்தலின் புதிய விலைகள்

குடிநீர்ப் போத்தலுக்கான புதிய விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கை குடிநீர்ப் போத்தல் சங்கத்தினடிப்படையில்,

500 மி.லீ போத்தலின் விலை 50 ரூபா
1 லீ போத்தலின் விலை 70 ரூபா
1.5 லீ போத்தலின் விலை 90 ரூபா
5 லீ போத்தலின் விலை 200 ரூபா
7 லீ போத்தலின் விலை 240 ரூபா

ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here