மாகாணசபை மற்றும் பொதுத் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மேலும் பெப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான வழி எனும் தொனிப் பொருளின் கீழ் நேற்று இடம்பெற்ற மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.