Home LOCAL மாணவத்துறவிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கிய ஜனாதிபதி

மாணவத்துறவிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கிய ஜனாதிபதி

0
மாணவத்துறவிகளுக்கு புலமைப் பரிசில் வழங்கிய ஜனாதிபதி

இரதத்தினபுரி மாவட்டத்தின் மாணவ துறவிகளுக்கான ‘யதிவர சுரக்ஷா’ புலமைப் பரிசில் வழங்கும் நடவடிக்கைகள் இன்று சப்ரகமுவ மஹா சமன் விகாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

மேலும் தேசிய மொழியியல் டிப்ளோமாக் கற்கை நெறிக்கு தேர்வு செய்யப்பட்ட 11 மாணவ துறவிகளுக்கு குறித்த புலமைப் பரிசில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here