2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் தீருத்தப் பெறுபேறுகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் வெளிவிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் பரீட்சைக்கு தோற்றிய சமார் 51 000 மாணவர்களின் மீள் திருத்தப் பெறுபேற்று முடிவுகளே இவ்வாறு வெளிவிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.



