சம்பளம் இல்லையெனின் மீண்டும் போராட்டம்

ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழங்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கப்படவில்லை எனில் அடுத்த கட்டமாக தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியான தீர்மானத்ததுடன் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here