நைஜீரியாவிடமிருந்து நீண்ட கால கடனில் கச்சா எண்ணெய் கோரும் இலங்கை

0
1

நீண்ட கால கடனில் நைஜீரியாவிடமிருந்து கச்சா எண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அஸமட் சுலேவுடன் நடத்திய சந்திப்பு தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here