யாழ் . கோண்டாவில் சந்தியில் விபத்து மூவர் காயம் !

யாழ்ப்பாணம் கோண்டாவில் சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
அவர்களை நோயாளர் காவுவண்டி மூலம் யாழ்போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் .
மேலதிக விசாரனைய கோப்பாய் பொலிஸார் விசாரித்துவருகின்றனர்.

Jaffna Raveenan (JMMC10)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here