நுவரெலியா வாரசந்தையில் அனைத்து மரக்றிகளினதும் கிலோ ஒன்றிற்கான விலை 450.00 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
காய்கறிகளை கொள்வனவு செய்வதற்காக சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேசவாசிகள் வருகை தருவதாகவும் அத்துடன் மரக்கறிகளின் விலை உயர்வால் வாரசந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.