டொலர் பற்றாக்குறை காரணமாக ஜனவரிக்கு தேவையான பால்மாவை வெளிநாட்டு நிறுவனங்கள் பெற்றுத்தர மறுப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலர் பெறுமானத்தை தருமாறு நிதி அமைச்சரிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் டொலர் பற்றாக்குறை காரணமாக ஏற்கனவே பால்மா இறக்குமதி நிறுவனங்கள் பால்மாவின் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.