பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை குழு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் ஒன்றுக்கூடியது.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு, சட்டம், ஒழுங்குமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.