பியந்தவை காப்பற்ற முற்பட்ட நபருக்கு பாகிஸ்தானிய உயரிய விருது

பாகிஸ்தானில் பியந்தவைக் கொலை செய்வதற்கான கலவரத்தின் போது கொலையைத் தடுத்து நிறுத்த முயற்சித்த பாகிஸ்தானிய நபர் ஒருவருக்கு அந் நாட்டின் இரண்டாவது உயரிய விருதினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் பியந்தவிற்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்ட பொழுது அவரைக் காப்பாற்ற முற்பட்ட மாலிக் அட்னானின் துணிவு மற்றும் வீரத்தைப் பாராட்டியதுடன் அவருக்கு Tamgha i Shujaat எனும் அந்நாட்டின் இரண்டாவது உயரிய விருது வழங்கவிருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இமட்ரான் கான் தனது ட்டுவிட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here