12 தொடக்கம் 15 வயதிற்குட்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி

12 தொடக்கம் 15 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதற்கான பரிந்துறைகளை சுகாதார அமைச்சிடம் பெற்றுக்கொடுத்துள்ளதாக சிறுவர் நோய் விசேட வைத்தியர்களுடைய சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் விசேட வைத்தியர் பேராசிரியர் ரஜின்ரஜித் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் வாரங்களில் 12 வயது முதல் 15 வயதிற்கிடைப்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here