சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம் By admin - December 3, 2021 FacebookTwitterPinterestWhatsApp இலங்கை மின்சார சபை ஊழியர்களுடைய சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.