அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாரும்
பிள்ளைகளின் கல்வியை உறுதி செய்து.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்கி
கல்விக்கு வரவு செலவுத் திட்டத்தில் 6% வீதம் ஒதுக்கவண்டும்
பாடசாலைப் பராமரிப்பிற்கு பெற்றோரிடம் பணம் அரவிடப்படுவது.
பெருந்தொற்று காரணமாக வீழ்ந்த கல்வியைக் கட்டியெழுப்ப நிதி ஒதுக்க வேண்டும்
அதிபர், ஆசிரியர் தொழில் அபிமானத்தை காத்து
(online) கல்விக்கு வசதிகளை வழங்கவேண்டும்.
வீண் செலவுகளை நிறுத்தி , கல்விக்கு நிதி ஒதுக்வேண்டும்
போன்ற விடையங்கள் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைபின்னால் கோரிக்கைகள் இந்த போராட்டத்தின் பொழுது முன் வைக்க பட்டது குறிப்பிடத்தக்கது.