அச்சத்தில் கம்பளை வைத்தியசாலை

அச்சத்தில் கம்பளை வைத்தியசாலை
*வைத்தியசாலை நீர்த்தாங்கியில் மிதக்கும் சடலம்*.

கம்பளை வைத்தியசாலை நீர்த்தாங்கியில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது (29) அதிகாலை நீர்த்தாங்கியிலிருந்து துர்வாடை வீசுவதாக வைத்தியசாலை பணியாளர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டை அடுத்து நீர்த்தாங்கியை பரிசோதனை செய்ததில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here