இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல்

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 4 மாதங்களின் பின்னர் இவ்வாறு ஹமாஸ் போராளிகள், இஸ்ரேல் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் போராளிகள் ரஃபா பகுதியில் இருந்து இந்த தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here