தேர்தல் ஆணைக்குழு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு!

வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, 31.01.2007க்கு முன் பிறந்த குடிமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று உங்களின் விபரங்கள் சரியாக உள்ளதா எனச் சரிபார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here