Home LOCAL அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

0
அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!
Human Thoracic cavity X-ray Film

அரசு மருத்துவமனைகளில் கதிர்வீச்சு பணிக்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பிலிம்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனை சரி செய்யுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here