Home LOCAL லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

0
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்க லாப் எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 755 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 4740 ரூபாய் ஆகும்.

மேலும், 5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை 305 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1900 ரூபாய் ஆகும்.

இன்று முதல் இவ்விலைத் திருத்தம் அமுலாவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here