LOCAL நாளை முதல் விசேட ரயில் சேவை By admin - December 21, 2023 0 3 FacebookTwitterPinterestWhatsApp கொழும்பு கோட்டைக்கும் – பதுளைக்கும் இடையில் விசேட புகையிரத அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நாளை (22) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இடம்பெறும் ரயில் சேவை தொடர்பான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.