2024ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெட் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
/* SC_TH_END:4.3.24:6a53778f */