LOCAL கண் வைத்தியசாலை வைத்தியர்களின் திடீர் முடிவு! By admin - December 13, 2023 0 1 FacebookTwitterPinterestWhatsApp கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் நாளைய தினம் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை 8 மணி முதல் இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.