Home LOCAL கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில் கல்முனை வலய மாணவர் பாராளுமன்றம் அமர்வு.

கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில் கல்முனை வலய மாணவர் பாராளுமன்றம் அமர்வு.

0
கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில் கல்முனை வலய மாணவர் பாராளுமன்றம் அமர்வு.

கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் தலைமையில் கல்முனை வலய மாணவர் பாராளுமன்றம் அமர்வு இன்று (29.11.2023) அல்-ஹிலால் வித்தியாலயத்தின் சிறந்த முறையில் ஆரம்பமாகியது.

இதில் கல்முனை வலயத்திற்கு உட்பட 40 பாடசாலைகள் கலந்து கொண்டு இருக்கின்றது. மாணவர்களுக்கு இடையில் தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மாணவ பாரளுமன்ற உறுப்பினர்களும் வலய கல்விப் அதிகாரிகளும் ஆசிரியர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உள்ளேதோடு. கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நாயகம் MS.சஹ்துல் நஜீம் அவர்கள் கல்முனை வலய மாணவ பாராளுமன்றத்தின் பொதுச்செயலராகவும் தலைமை வகித்து கொண்டு இருக்கிறார்.

இந் நிகழ்விற்கு தலைமை வகித்த கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் நாயகம் அவர்களின் உறையும் அதனை தொடர்ந்து மாணவ பாரளுமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் நிகழ்வும் அதனை தொடர்ந்து மாணவ பாரளுமன்ற சபாநாயகரின் உறையும் மாணவ பாரளுமன்ற 10 அமைச்சர்களின் உறையும் இடம்பெற்றுது.

ASM.ARHAM
JMMC/CMM/14/09

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here