Home LOCAL சீனாவின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அனுமதி இன்று?

சீனாவின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அனுமதி இன்று?

0
சீனாவின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அனுமதி இன்று?

சீனாவிற்கு சொந்தமான “சினோபெக்” நிறுவனத்தின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரம், இன்று அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்காக சீனாவினால் 4.5 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்படவுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்ததன் பின்னர், இதற்காக உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here