அரசியலுக்குள் நுழைந்த ஷாகிப் அல் ஹசன்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் பங்களாதேஷ் கட்சியில் இணைந்துள்ளார்.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக்கின் வேட்புமனுவைக் கோரி, முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார்.

அவாமி லீக் இணைச் செயலாளர் பஹவுதீன் நசிம், ஷாகிப் அல் ஹசன் தமது கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here