LOCAL அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா அதிகரிப்பு By admin - November 13, 2023 0 1 FacebookTwitterPinterestWhatsApp அரச ஊழியர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. எனவே அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2024 முதல் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 10,000 ரூபாயால் அதிகரிக்கப்படும்.