“ஷி யான் 6” சீன கப்பல் இன்று இலங்கை வர திடீர் அனுமதி

0
4

இலங்கைக்குள் வர அனுமதிக்கப்பட்டுள்ள “ஷி யான் 6” என்ற சீனக் கப்பல் இன்று (25) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் இந்த கப்பல் இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு இன்றைய தினம் வருகைத் தர வெளிவிவகார அமைச்சு திடீரென இன்று அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here