
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் மூலம் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீதி விதிமுறை மீறல்கள் குறித்து கண்டறிவதற்காக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.