Home LOCAL பால் மா விலை தொடர்பில் வெளியான செய்தி

பால் மா விலை தொடர்பில் வெளியான செய்தி

0
பால் மா விலை தொடர்பில் வெளியான செய்தி

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கு விதிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டாலும் சந்தையில் பால் மாவின் விலை அதிகரிக்கப்படாது என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பால் மாவுக்கு நேற்று (22) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 சதவீதத்தால் வரி அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here