அரசியலில் இறங்கினார் திலித்

இலங்கையின் முன்னணி வர்த்தகரான திலித் ஜெயவீர அரசியலில் பிரவேசித்துள்ளார்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் இவரது அரசியல் பயணம் ஆரம்பமாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தின் புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிப் பட்டியலின்படி, விமானம் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மவ்பிம ஜனதா கட்சியின் கட்சித் தலைவராக திலித் ஜயவீர பெயரிடப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here